முஸ்ஸமிலின் மனைவி நதீகாவுக்கு அழைப்பு...!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர், மொஹமட் முஸ்ஸமிலின் மனைவி நதீகா ஹர்ஷிணி பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில், ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தான வாகனங்களை பாவித்துசுமார் 62 லட்சம் ரூபா அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில்வாக்கு மூலம் வழங்கவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிதியானது அவரது வங்கி கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்க கடந்த 20ம் திகதி நிதிகுற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட்முசம்மில் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -