கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டமும் இப்தார் நிகழ்வும்






பி.எம்.எம்.ஏ.காதர்-

கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டமும் இப்தார் நிகழ்வும் செவ்வாய்கிழமை(21-06-2016)கல்;முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீத் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பேரவையின் தலைவர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன்,அஷ்செய்க் எப்.எம்..எஸ்.ஏ.அன்ஸார் மௌலானா, அஷ்செய்க் எம்.எச்.ஏ.ஜலீல், சிரேஸ்ட விரிவுரையாளர் பேரவையின் செயலாளர் எம்.எச்.எம்.நைறூஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்த இப்தார் நிகழ்வில் கல்வியலாளர்கள்,வர்த்தகர்கள்,ஊடகவியலாளர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -