ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி FM MEDIA UNIT இனது தயாரிப்பான100 வது வெளியீடான "மரணம்" எனும் இரு வெட்டு வசந்தம் சஞ்சிகை யின் அனுசரணையில் 03.06.2016 ம் திகதி வெள்ளிக்கிழமை FM MEDIA UNIT ஒன்றுகூடல் மண்டபத்தில் FM MEDIA UNIT இனது பணிப்பாளர் M.I.M.மஜீத் அவர்களது தலைமையில் இடம்பெற்றது..
இவ் இருவெட்டு வெளியீட்டு நிகழ்வில் கலாபூசணம் அல் ஹாஜ் M.H.M.புஹாரி(பலாஹி) அவர்களும் கலாபூசணம் ஆரையூர் அருளம்பலம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு இவ் இரு வெட்டை வெளியீட்டு வைத்தனர்.
இவ் இரு வெட்டில் "என் மரணம் நிச்சயம்", தந்தையர்களையும்.., ஜனாஸா புலம்பல், தொழுகை போன்ற சிறப்பு தொகுப்புக்களை தாங்கி வருவதுடன் இதற்கான எழுத்துக்கள்-I media & DEEJAM
குரல்- JUNAID.M.FAHAD
படத்தொகுப்பு,ப்ஒலிப்பதிவு, தயாரிப்பு, வெளியீடு FM. MAJEED - KATTANKUDI ஆகியோர் வழங்கியுள்ளனர்.
இவ் இருவெட்டினை பெற்றுக்கொள்ள FM MEDIA UNIT 0652246416 தொடர்பு கொள்ளவும்.