எஸ்.முஹம்மத்-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இவ்வருடதிற்கான இப்தார் நிகழ்வு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நஸீர் தலைமையில் கிழக்கு மகாண சபை முன்றலில் இன்று பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சர் திரு. தண்டாயுதபானி வீதிப் போக்குவரத்து அமைச்சர் ஆரியாவதி கலப்பதி ஆகியோருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர் எம் அன்வர், சட்டத்தரணி ஜே எம் லாஹிர் , ஜனார்த்தனன் , நாகேஸ்வரன் போன்றோர்களும்சு, முதலமைச்சரின் செயலாளர், சுகாதார அமைச்சின் மாகாண உயர் அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் , அமைச்சின் ஊழியர்கள் மற்றும் ஊடக சகோதரர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -