உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி இறுதி தீர்மானம் நாளை அறிவிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான காலஎல்லை நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பிலேயே ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடுவதற்கான தேவை தமக்கு கிடையாது என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -