பெளசி பதவி துறக்கிறார்-அதாஉல்லாஹ் அமைச்சராகிறார்.

க்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரா முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் உள்வாங்கப்பட்டு அவருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் அதாவுல்லாவுக்கு இடமளிக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி பதவி விலகி அவரின் இடத்தை அதாஉல்லாவுக்கு கொடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -