கிழக்கு மாகாணத்தில் உள்ள அல்-ஹாபிழ்களுக்கு கிழக்கு முதல்வர் விடுக்கும் அறிவித்தல்...!

கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அல்-ஹாபிழ் (அல்-குர்ஆன் மனனம் செய்தவர்கள்) களை ஒன்றிணைக்கும் பெரும் பணியை கிழக்கு முதல்வர் ஏற்படுத்தியிருக்கிறார்.

இதன் மூலம் ஹாபிழ்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பிரயோசனமான பெரும் நிகழ்வுகள், கருத்தரங்குகள் என்பன இடம்பெறவிருக்கின்றன.

எனவே விரைவில் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் விநியோகிக்கப்பட்டு அதனைப் பெற்று அனைவரையும் இணைந்து கொண்டு பிரயோசனம் அடைவதுடன் மற்றவர்களுக்கும் பிரயோசனம் அடைய வழிவகுக்குமாறு முதலமைச்சர் கேட்டுள்ளார்.

எனவே கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் ஹாபிழ்கள் உங்கள் பெயர் விபரங்களை எதிர்வரும் 10.07.2016 க்கு முதல் media.eastcm@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும்

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம்:

0771276680 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -