அஷ்ரப் ஏ சமத், நாசிரூன்-
முன்னாள் ஆளுணா் அலவி மொலானாவின் ஜனாசா இன்று (16) அஷர் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் ப ள்ளிவசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இச் ஜனாசாவில் நாட்டின் பல்லாயிரக்கணக்கானவா்கள் கலந்து கொண்டனா். அலவி மொலானாவின் தெஹிவளை மல்வத்தை வீதி வழியாக நடைபாதையாக துாக்கி எடுத்து காலி வீதி ஊடாக தெஹிவளை பள்ளியில் ஜனாசா தொழுதுவிட்டு அடக்கம் செய்யப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -