'ஏறாவூரில் பிரம்மாண்டமான திறந்த இப்தார் நிகழ்வு'



கிழக்குமாகாண சபை முதலமைச்சினால் வருடா வருடம் நடாத்தப்படுகின்ற இப்தார் நிகழ்வினை இம்முறை ஏறாவூரில் விமரிசையாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


கௌரவ முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்அஹமட் அவர்களின் தலைமையில், இன்று 01-07-2016 வெள்ளிக்கிழமை ஏறாவூர் மர்ஹூம் செயினுலாப்தீன் ஆலிம் வாவாவிக் கரைப் பூங்காவில் ஒரு திறந்த இப்தார் நிகழ்வாக இதனை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாகாணசபை அமைச்சர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், மாகாணசபை அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள், ‪‎பிரதேச‬ ‪‎பொதுமக்கள்‬ ஆகியோரின் பங்களிப்புடன் இந்த இப்தார் நிகழ்வினை நடாத்த ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -