ஒலுவில் பிரச்சினைக்கு தீர்வு என்கிறார் ஹக்கீம் (வீடியோ)

ஒலுவில் கடலரிப்பு சம்மந்தமாக உடனடி தீர்வு எடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.

நேற்று  கண்டி கட்டுகஸ்தோட்டையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போது முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித்தவிசாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -