எம்.வை.அமீர் யூ.கே.காலிடீன்-
றமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து நோற்ற நோன்பிக்கான கூலியை இறைவனிடமிருந்து பெறும் இப் புனித நாளில், சகலவற்றுக்கும் வழிமுறைகளைக் காட்டித்தந்த இஸ்லாத்தின் வழியில் இறைவனுக்கு உவப்பான முறையில், பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்றும், நாட்டின் சட்டங்களை மதித்து செயற்படவேண்டும் என்றும், சட்டங்களை மீறி விபத்தோ அல்லது வேறு காரணங்களால் ஒருவர் மரணத்தை எதிர்கொள்வார் என்றால், அது தற்கொலைக்கு சமமானது.
என்றும் சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பேருரையில் அஷ்ஷேய்க்ஐ.எல்.எம்.றஹ்பி (ஹிளிறி) தெரிவித்தார்.