அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்..!

ளைய தளபதி விஜய் அம்மாவின் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால்தான் இருவரும் இணைந்து நடித்த நகைக்கடை விளம்பரம் மிக இயல்பாக இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் அம்மா ஷோபா அளித்த ஒரு பேட்டியில் தனது நீண்ட ஆசையாக விஜய்க்கு அம்மாவாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதை தெரிவித்திருந்தார்.

இதை கேள்விப்பட்டதில் இருந்து அம்மாவின் ஆசையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவில் உள்ளாராம் நமது இளையதளபதி. ஆனால் அதே நேரத்தில் தனது படத்தில் அம்மாவின் கேரக்டர் படத்தின் முக்கிய கேரக்டராக இருக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக உள்ளாராம். அனேகமாக அவரது அடுத்த படத்தில் அம்மாவில் ஆசை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -