கொழும்பு துறைமுகத்தில் மூன்று நாடுகளின் போர்க்கப்பல்கள்..!

மெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான யுத்தக் கப்பல் ஒன்றும் ஓமான் நாட்டின் கப்பல் ஒன்றும் ஜப்பான் நாட்டின் போர்க்கப்பல்கள் இரன்டும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான ‘நிவ் ஓர்லீன்ஸ்’ யுத்தக் கப்பலும் ஓமான் நாட்டின் ‘காஸப்’ யுத்தக்க கப்பலும் ஜப்பான் நாட்டின் யுத்த கப்பல்களான ‘இனசுமா’ மற்றும் ‘சுசுட்சுகி’ ஆகிய கப்பல்களே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -