சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இப்தார் நிகழ்வு-படங்கள்

எம்.வை.அமீர், யூ.கே.காலிடீன்-

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிடுந்த இப்தார் நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் 2016-07-04 ஆம் திகதி இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.அமீர் கலந்து கொண்டார். நிகழ்வில் றமழான் சிந்தனையை சட்டத்தரணி அஷ்ஷேய்க் என்.எம்.முஜீப் வழங்கிய அதேவேளைஏ.சீ.ஏ.நஜீம் நன்றியுரை நிகழ்த்தினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -