ஸ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் ஏற்பாட்டில் ஏறாவூரில் ஹிப்ழு மதரசா ஆரம்பம்..!

மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் தலமையில் இயங்கும் ஸ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் ஏற்பாட்டில் ஏறாவூர் மிச் நகர் மஸ்ஜிதுல் பறகஹ் ஜூம்மா பள்ளிவாயலில் சிறுவர்களுக்கான ஹிப்ழு மதரசா இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் காழி நீதிபதி மெளலவி அலியார் பலாஹி, ஹிரா பெளண்டேசன் செயலாலளர் நாயாம் அஷ்செய்க் ALM மும்தாஸ் மதனி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் MS சுபைர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந் மதரசாவில் ஹிப்ழு பிரிவில் உள்ளவர்களுக்கு ஜுப்பா, குர்ஆன் மற்றும் தொப்பி 500 ரூபா பணம் உள்ளிட்டவைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -