அடுத்த வருட தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தள்ளிப் போவதற்கு தனது அமைச்சினதோ அல்லது அரசாங்கத்தினதோ தவறு காரணமல்ல எனவும், எல்லை நிர்ணய நடவடிக்கையே அதன் தாமதத்துக்கு காரணம் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -