ஈதுல் பித்ர் பெருநாள் நாளை மறுதினம் அதாவது புதன்கிழமையே மத்திய கிழுக்கு நாடுகளில் கொண்டாடப்படும் எனவும் புதன்கிழமை ஈத் முதல் நாள் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது
பிரை கண்காணிப்பக குழு மஃரிப் தொழுகையை தொடர்ந்து இன்றிரவு பிறை சந்திரன் பார்த்தால் தொடர்பாக கலந்தாலோசித்தனர் அதன் படி சந்திரன் பிரை இன்று செவ்வாய்க்கிழமை வரை டாக்டர் ஹூமைத் Majol அல் Nuaimi மற்றும் வானவியல் அரபு ஒன்றியத்தின் தலைவர் மற்றும் விண்வெளி அறிவியல் மற்றும் கல்வி விவகாரத்தற்கான ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் துணை துணைவேந்தர் அனைவரும் ஓன்றினைந்து இருக்க பிரை தென்படாததன் காரணமாக நிலவு பிறந்த கணக்கையிட்டு அறிவியல் முறையில் இன்று பார்க்க முடியாது என்ற கூறியதான் காரணமாகவும் இந்த வருடம் நோன்பு முப்பதாக ஆக்கப்பட்டு நாளை மறுதினம் கிழமை புதன் ஷவ்வலுடைய பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது