காதலியுடன் உல்லாசம் : கணவர் வந்ததால் ஏசியில் தொங்கிய காதலன் - வீடியோ இணைப்பு

சீனாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தனது காதலியுடன் இளைஞர் ஒருவர் சந்தோஷமாக இருந்துள்ளார்.

திடீரென காதலியின் கணவர் வந்ததால். வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து தப்பி செல்ல எண்ணியுள்ளார். அங்கிருந்து எங்கும் தப்பி போக வழி இல்லாமையால் அரை நிர்வாண கோலத்தில் ஏசியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்து உள்ளார். 

இவர் நிர்வாண கோலத்தில் ஏசியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்த அந்த வழியே சென்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -