வெளிநாட்டில் என்ன சிம் பாவிக்கிறீர்கள்- விமான நிலையத்தில் தப்பிக்க இதனைப் படியுங்கள்

வூதியிலிருந்து நாட்டுக்கு செல்லும் போது ஏர்போர்ட்டில் சில பேர் அபராதம் கட்டுவதாக ‪WhatsApp‬ ‪Facebook‬ ல் செய்திகள் வலம் வருகின்றன.

அது என்வென்றால் உங்க பெயரில் ‪‎Post Paid SIM‬ எடுத்து யாராவது முகம் தெரியாத நபர்கள் உபயோகம் பண்ணியிருந்தால் அதனுடைய பில் பணம் ‪தான் நீங்க ஊருக்கு போகும் போது அபராதம் கட்ட வேண்டி வருகிறது.

இது கடைக்காரர்கள் செய்யும் வேலை அதானால் எந்த Sim வாங்கினாலும் கடையில் வாங்காதீர்கள் அலுவலகத்தில் வாங்கவும்.

அப்படி உங்க பெயரில் உள்ள சிம்மை அறிய..

STC‬ எனில்> 9988 என்று டைப் செய்து> 900க்கு >அனுப்பவும்…
‪Mobily‬ எனில்> _ப்ளாங்க_ > 616166க்கு >அனுப்பபவும்…
‪‎Zain‬ எனில் > _ப்ளாங்க_ >700123க்கு அனுப்பவும்…
பின்னர் Reply வில் Details வந்து சேரும்.
தமிழ் அண்ட்ராயிட்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -