கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் அமையத்தின் முன்னாள் இன்று ஆர்பாட்டம்..!

அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பில் உள்ள ஜக்கிய நாடுகள் அமையத்தின் முன்னாள் இன்று (21) காஸ்மீா் பிரச்சினைக்கு உடனடித் தீா்வு வேண்டும் என அமைதியான ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. இலங்கை காஸ்மீர் ஆய்வு மையம் இலங்கை மற்றம் பாக்கிஸ்தானியா் கொண்ட சமுகத்தினா் இந்திய ரானுவத்தினா் காஸமீா் முஸ்லீம்களை கொலை, மற்றும் பெண்கள் கற்பளிப்பு கடந்த யூ மாதம் மட்டும் 50 போ் கொள்ளப்பட்டுள்ளனா், 3500 காயமடைந்துள்ளனா், 1989 ஆண்டில் இருந்து 94,000 கொள்ளப்பட்டு வருகின்றனா். 

இதில் 10 ஆயிரம் பெண்கள் கற்பளிக்கப்பட்டுள்ளனா், 107,0 பிள்ளைகள் பெற்றோா்களை இழந்துள்ளனா், இந்த அட்டுடியங்களை ஜக்கிய நாடுகள் மனித உரிமை சம்பந்தப்பட்டு தடுத்து நிறுத்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட இந்திய இரானுவத்தினர்களுக்கு தண்டனையும் பாதிக்கபட்ட மக்களுக்க நிவாரணமும் வழங்கப்படல் வேண்டும். என கோசமிட்டனா்.

ஜ.கிய நாடுகள் கொழும்பு பிரநிதியிடம் மகஜரும் கையளிகக்பட்டது. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -