மியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிரான அமைப்புடன் ஞானசார தேரர் கலந்துரையாடல்..!

மியன்மார் சென்றுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயளாலர் கலகொட அத்தே ஞானசார தேரர் மியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் 969 அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

பெளத்த மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஞானசார தேரர் அங்கு உலகில் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பு தொடர்பில் உரைநிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை வடக்கு மியன்மாரில் 969 அமைப்பின் மாநாடு ஒன்று இடன்பெறவுள்ள நிலையில் அந்த மாநாட்டில் ஞானசார தேரர் சிறப்பு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 969 அமைப்பும் பொதுபலயும் புரிந்துனர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சத்திட்டுள்ள நிலையில் மேலும் இரு அமைப்புகளின் உறவுகளை வழுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -