மஹிந்தவின் பதவி சமல் ராஜபக்ஷவுக்கு..?

னக்கு வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைமை பதவியை பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு எந்த நேரத்திலும் வழங்க தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்ஷவுக்கு அமைச்சு பதவி வழங்கவும் அரசு தயாராக உள்ளது என தெரிவித்த அவர் அதற்கு அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.

சமல் ராஜபக்ஷவை நீக்கி தான் அபிவிருத்திக்குழு தலைமை பதவியை பெற்றுக்கொண்டதாக ஒருசிலர் தெரிவிப்பதாகவும், அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -