ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு ஏற்பாடு செய்த மாநாடு பாசிக்குடாவில்-படங்கள்







மாதானமும் சக வாழ்வும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் செயலாளர் நாயகம் டாக்டர் தாலிப் றிபாய் தலைமையில் ஆரம்பமான மாநாடு நேற்று 11.07.2016 பாசிக்குடா அமாயா வில் ஆரம்பமானது. 

சுற்றுலாத்துறை அமைச்சர்ஜோன் அமரதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இம்மாநாடு தொடர்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளதுடன் இன்றைய 12.07.2016 நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ, பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், கம்போடிய சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர், ஐரோப்பிய பாராளுமன்ர உறுப்பினர், ஜோர்தான் நாட்டின் இளவரசி, பங்களாதேஸ் பாராளுமன்ற உறுப்பினர், உலக நாடுகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டர். குறித்த இம்மாநாடு நாளையும், நாளை மருதினம் காலை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -