முல்லைத்தீவில் விளையாட்டுப் போட்டி..!

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி அலி ஜின்னா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கிரிக்கட் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் அண்மையில் நீராவிப்பிட்டியில் நடைபெற்றது. இதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக், முஸ்லிம் காங்கிரஸின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் எம்.எச்.எம். நஜாத் ஆசிரியர் ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு கிண்ணம் வழங்குவதை படங்களில் காணலாம்.

Jemsith Azeez.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -