டி.வி. உபுல் அமைச்சு பதவியிலிருந்து நீக்கம்...!

தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி. உபுல் அந்த பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் எச்.டப்ளியூ குணசேன குறித்த பதவிக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

எச்.டப்ளியூ குணசேன ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக தென் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -