புல்மோட்டை ரகுமான் நகர் காபட் வீதிக்கான வேலைகள் ஆரம்பம் - அன்வர் MPC

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
புல்மோட்டை ரகுமான் நகர் 01 கி .மீ கார்பெட் வீதிக்கான வேலைகள் நாளை 27 காலை 10 மணியளவில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் விசேட நிதியொதுக்கீட்டிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதேவேளை இந்நிகழ்வில் முன்னாள் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.முபாரக் மற்றும் கட்சி போராளிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -