ஒவ்வொரு வீட்டுக்கும் மலிவு விலையில் சிறியரக புது கார் -1 லீட்டருக்கு 36 கிலோ மீற்றர் பயணம் -வீடியோ

லங்கையில் எங்கு சென்றாலும் ஆட்டோக்களின் பயணங்களே அதிகமாக இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக தற்போது புதியரக சிறிய கார்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய போவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 இந்த கார் 1 லீட்டர் பெற்றோலில் 36 கிலோ மீற்றர் பயணிக்க முடியும்  இதன் இலங்கை ரூபா விலையில் கிட்ட தட்ட மூன்று இலட்சம் ரூபாய்களை கொண்டது இதனால். இதுவரை இன்னும் எவ்வளவுக்கு விற்பனை செய்வது என்ற தீர்மானம் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -