”யானைகள் மனிதா்களை கொல்லுகின்றன” வன வள ஜீவராசிகள் சுற்றாடல் அமைச்சு அதிரடி நடவடிக்கை



அஷ்ரப் ஏ சமத்-

யானை - மனிதன் சண்டையில் யாணை சரணாலயங்கனை மணிதா்கள் 95 வீதம் விடுகளையும் தமது பாவணைக்கும் ஏற்படுத்திக் கொண்டதால் யாணைகள் மணிதா்களை நாளாந்தம் கொல்லுகின்றன. 

ஆகவே இந்த நாட்டில் யானைகள் வாழும் இடங்கள் மொன்றாகளை மாவட்டத்தில் மட்டும் 70 வண வளங்கள் இருந்தன. இதில் 95 வீதமான வணங்கள் மனித குடியிருப்புக்கும் சுய தேவைக்கும் அபிவிருத்திகள் பாதை அபிவிருத்திகளுக்கும் பயிற்செய்கைகளுக்கும் யானைகள் வாழ்ந்த வனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. உடனடியாக யாணைகள் வாழும் பிரதேசங்களில் வாழும் குடியிருப்புக்களை அடையாளம் கண்டு அவ் குடியிருப்பாளா்களை அகற்றி பாதுகாப்பான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு வன வள ஜீவராசிகள் சுற்றாடல் பிரதியமைச்சா் சுமேதா ஜயசேன தெரிவித்தாா்

இன்று பிரதியமைச்சா் சுமேதா ஜயசேனா தலைமையில் (08)ஆம் திகதி வன வள ஜீவராசிகள் சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதியமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

மேலும் பிரதியமைச்சா்;

மொன்றாகளை மாவட்டத்தில் அண்மையில் பாடசாலை சென்ற குழந்தையை கொண்ற யானையை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு மாதத்திற்கும் 50 மணித உயிா்களும் வீடுகளும் பயிா்களும் யாணைகளால் அழிக்கப்பட்டு வருகின்றன. வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரும் வண வள சுற்றாடல் அமைச்சுக்கும் இடையில் நடைபெற்ற தீர்மாணத்தின் படி யாணைகள் வாழும் பிரதேசங்களில் வாழும் வீடுகளை அகற்றி வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுகக்ப்பட்டுள்ளதாக பிரதியமைச்சா் சுமேதா ஜயசேனா அங்கு சமுகமளித்திருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தாா். 

 யாணைகள் மணித்தா்களை தாக்குவதற்கு வந்தால் 1992 என்ற இலக்கத்துடன் 24 மணித்தியாலயம் தொடா்பு கொள்ள முடியும். உடன் வன வள அதிகாரிகள் செயப்படல் வேண்டும். பதுளை, மொன்றாகலை பிரதேசத்தில் 300 கிலோ மீட்டா் பாதுகாப்பு மிண்சார வேளிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இச் சந்திப்பில் வன ஜீவராசிகள் சுற்றாடல் அமைச்சின் செயலாளா் மற்றும் அதிகாரிகள் மொன்றாகலை மாவட்ட அரச அதிபா், பொலிஸ், வன வள அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -