யாழ் மக்களுக்காக திறக்கப்படுகிறது அலுமினியத் தொழிற்சாலை...!

லிபெண்ட் மெட்டல் அண்ட் அலுமினியம் வேர்க்ஸ் பிரைவட் லிமிட்டடின் அலுமினியத் தொழிற்சாலை திறந்துவைக்கும் நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை காலை யாழ்ப்பானம் அம்பானை தெல்லிப்பனையில் பிரபல இந்திய, இலங்கை கம்பனிகளின் இயக்குணர் தி.தில்லைராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந்நிகவுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை ஆளுணர் ரெஜினேட் குரே, கெளரவ விருந்தினர்களாக: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பெண்கள் விவகாரப் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ் இந்திய இணைத்தூதரகத்தின் இணைத்தூதுவர் நடராஜான் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண சபையின் அமைச்சர்களானடெனிஸ்வரன்ம், ஐங்கரநேசன் , உறுப்பினர்கள் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

வடமாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் அமையப்பெற்ற இத்தொழில் நிலையம் இன்னும் பல கிளைகள் அமைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  • இந்நிகழ்வுகளுக்கு இம்போட் மிரர் ஊடகவலையமைப்பு ஊடக அனுசரனை வழங்குகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -