தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே பியசேனவை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்பட உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பியசேன கடந்தவாரம் கொழும்புகுற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -