அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கார் ஓட்டப்போட்டி..! (படங்கள்)

சப்னி அஹமட்-

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் SOUTHERN MOTOR SPORTS CLUB இன் RALLY SRI LANKA - 2016 இற்கான கார் ஓட்டப் பந்தய நிகழ்வின் இறுதி நிகழ்வும் இன்று (07) இடம்பெற்றது. 

நேற்று (06) ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வும்  அம்பாரை மாவட்டம் தமணைப் பிரதேசத்திலிருந்து 8 ஆம் கட்டை வழியாக ஆலம்குளச் சந்தியிலிருந்து திரும்பி ஆலம்குளம், கொச்சிக்காச்சேனை, சம்பு நகர், முல்லைத்தீவினூடாக புதிய அட்டாளைச்சேனை பிரதேச சபையை வந்தடைந்து இன்று  நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -