பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் இன்றுடன் குறைகிறது

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தமது பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி எக்ஸ்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 என்ற பெற்றோல் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேநேரம், எக்ஸ்ட்ரா மைல் டீசலின் விலையும் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெற்றோலின் புதிய விலை 121 ரூபாவாகவும், டீசலின் புதிய விலை 97 ரூபாவாகவும் நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -