எம்.எம்.பௌசுல் ஹக் ஆங்கில மொழி நூல்



அஷ்ரப் ஏ சமத்-

ளுத்கம தர்கா நகா் அல் ஹம்ரா பாடசாலையில் 1966 -70 களில் புலமைப்பரிசில் சித்தியடைந்து விடுதியில் தங்கி அங்கு கற்ற பழைய மாணவா் அமைப்பு ஒன்று கடந்த 4 வருடமாக இயங்கி வருகின்றது. இவ் அமைப்பின் அனுசரனையில் அமைப்பின் தலைவா் பொறியியலாள் எம்.எம்.பௌசுல் ஹக் ஆங்கில மொழி மூலம் எல்லோருக்கும் பயன் பெறக் கூடிய வகையில் - மரணிக்கும்போது நாம் எவ்வாறு பிறப்பு இல் இருந்து இறக்கும் தர்வாயில் என்ற இஸ்லாமிய முறை குர் ஆன் ஹதிஸ்களைக் கொண்டு இந் நுாலை எழுதியுள்ளாா்.

இந் நுால் வெளியீட்டு வைபவம் தெஹிவளையில் (8) ஆம் திகதி நடைபெற்றது. 

இந் நிகழ்வில் திக்குவல்லை சவ்பான் கொட்டரமுல்ல சலீம், சிரேஸ்ட ஊடகவியலாளா் எழுத்தாளா் லத்தீப் பாருக், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணிதத்துறையின் ஓய்வு நிலை பேராசிரியா் மல்ஹா்ருததீன் ஆகியோா் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள். அத்துடன் நுாலின் பிரதிகளையும் பெற்றுக் கொண்டனா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -