புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு, எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்தில் வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்கள் அடங்கியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.