அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரமின் 20 வது ஆண்டு விழா இன்று (3) மருதானை அல்ஹிதாய கல்லுாாியின் கூட்ட மண்டபத்தில் போரத்தின் தலைவா் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணருமான சட்டமுதுமானி எம்.எம் சுகையிா் கலந்து கொண்டாா். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினா் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற தலைப்பில் தேசிய ஊடக நிறுவனத்தின் பணிப்பாளா் நவாஸ் முஹமட் உரையாற்றினாா்.
மீடியா போரத்தின் மீடியா டயறி, மற்றும் வருடாந்த சஞ்சிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
800க்கும் மேற்பட்ட உறுப்பிணா்களை கொண்ட இவ் அமைப்பின் நிருவாக உறுப்பினா்கள் 15 பேர் பதவிக்கு 30 பேர் போட்டியிட்டனா் 15 பேர் கொண்ட நிறுவாக உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிபு செய்யப்பட்டனா்.
800க்கும் மேற்பட்ட உறுப்பிணா்களை கொண்ட இவ் அமைப்பின் நிருவாக உறுப்பினா்கள் 15 பேர் பதவிக்கு 30 பேர் போட்டியிட்டனா் 15 பேர் கொண்ட நிறுவாக உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிபு செய்யப்பட்டனா்.
தலைவராக ஏகமனாதாக என். எம். அமீன்,
செயலாளரா சாதீக் சிகான்,
பொருளாளராக அஹமத் முனவா்.
மற்றும்
(எம்.பி.எம் பைருஸ் விடிவெள்ளி -72 வாக்குகள்
ரசீத் எம் ஹபீல் 61 , வாக்குகள்
ஏ. எஸ் ஜெசீம் 61,வாக்குகள்
எம்.எப். றிபாஸ் -60 வாக்குகள்
மௌலவி முஸ்தபா 56, வாக்குகள்
புர்கான் பீ. இப்திகாா் - 51 வாக்குகள்
ஜெம்சித் 41, வாக்குகள்
மும்தாஸ் சருக் 49, வாக்குகள்
எம். ஏ. நிலாம் 48, வாக்குகள்
பெரவுஸ் 46, வாக்குகள்
அஸ்கா் கான் 45, வாக்குகள்
நுஸ்கி முஸ்தாா் 45, வாக்குகள்
சாகிதா 45, வாக்குகள்
ஜாக்கீா் 44, வாக்குகள்
பாயிஸ் 43.வாக்குகள்
ஆகியோா் மேற்படி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது...