6.5 இலட்சம் ரூபா பெறுமதியான மின் கம்பங்கள் தீக்கரை..!

க.கிஷாந்தன்-
வெலிமடை தம்பவின்ன பிரதேசத்தில் 16.09.2016 அன்று மதியம் இடம்பெற்ற திடீர் தீயினால் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான ஒரு தொகை மின் கம்பங்கள் தீக்கரையாகியுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 6.5 இலட்சம் ரூபா பெறுமதியான மின் கம்பங்களே இவ்வாறு தீக்கரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் இடம்பெற்ற மத அனுஷ்டானம் ஒன்றின் வீதி உலா வருகையின் போது பக்தர்களால் கொண்டு செல்லப்பட்ட தீப்பந்தத்தின் விளைவின் காரணமாகவே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -