கூட்டு எதிர்க் கட்சியினரின் 65 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்..!

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புக் காரியாலயத்தில் வைத்து கேக் வெட்டி ஸ்ரீ ல.சு.கட்சியின் 65 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினர்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான, டளஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, பவித்ரா வன்னியாராச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -