ஸ்ரீ ல.சு.க.யின் 65 ஆவது வருடாந்த மாநாடு இன்று..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (04) குருணாகலை மாளிகாபிடியவில் இடம்பெறவுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு அமையப் பெற்றுள்ளது. இதற்காக கிராம மட்டத்திலிருந்து லட்சக்கணக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இன்று இம்மாநாடு சந்திக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -