பல கோடி மோசடி : அலுத்கமகேவுக்கு எதிராக ஊழல் வழக்கு தாக்கல்

மஹிந்தானந்த அலுத்கமகே ஊழல்இலஞ்ச ஊழல் வழக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிளையாட்டு உபகரணங்கள்Mahindananda Aluthgamage Case Bribery Sports Item முன்னாள் அமைச்சரும், ஐ.ம.சு.மு.வின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் ரூபா 5 கோடி 31 இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து, அவற்றை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டிற்கமைய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் கிஹான்பிலபிட்டிய முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில், மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் அஜித் நிஷாந்த குணசேகர ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -