கிழக்கின் எழுச்சி சாய்ந்தமருது கூட்டத்தில் அதாவுல்லாஹ் பேசியது என்ன..? முழுமையான உரை

எம்.வை.அமீர்-

கிழக்கின் எழுச்சி அமைப்பு சாய்ந்தமருதில் 2016-09-16 ஆம் திகதி நடாத்திய பொதுக்கூட்டத்துக்கு பல்வேறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கலந்துகொண்டு வடகிழக்கு இணைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய மறைந்த தலைவர் இப்போதைய தலைவர் கிழக்கு முஸ்லிம்களும் நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பனபோன்ற நீண்டதொரு உரையாற்றினர்

அவர் நிகழ்த்திய உரையின் முழு ஒலி வடிவத்தை இங்கு தருகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -