இறைவன் இவர்களின் தியாக உணர்வுக்கு நல்லருள் புரிய வேண்டும்.
ஹாஜிகளுக்கான பணியில் தூக்கமின்றி உழைத்த இராணுவ வீரர்கள் தங்களை மறந்து தூங்கும் காட்சி
ஹாஜிகளின் பாதுகாப்பிற்காக ஒரு வார காலம் இரவு பகல் பாராமல் தூக்கமின்றி உழைத்த இராணுவ வீரர்கள் தங்களையே அறியாமல் படுத்துறங்குகிறார்கள்.
இறைவன் இவர்களின் தியாக உணர்வுக்கு நல்லருள் புரிய வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இறைவன் இவர்களின் தியாக உணர்வுக்கு நல்லருள் புரிய வேண்டும்.