கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சேவைகள் தொடர்பான ஆராய்வு..!

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளையும், ஒதுக்கப்பட்ட பொருட்கள் பற்றியும், ஒதுக்கப்படவுள்ள நிதிகள் பற்றியும் ஆராய்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (15) திருகோணமலை பிரதம செயலாளர் செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சேவைகளையும், அதன் மூலம் ஒதுக்கப்படுகின்ற பொருட்களையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தலைமையிலான குழு ஆராய்வதை படத்தில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -