ஏன் என்னை தாக்குகிறீர்கள்? நான் ஒரு சிறிய மனிதன் என்பதாலா..? - ஜனாதிபதி

சிலர் என்னை மறைமுகமாக தாக்குகிறார்கள், சிலர் நேரடியாக தாக்குகிறார்கள், சிலர் இரகசியமாக தாக்குகிறார்கள். நான் அவர்கள் அனைவரிடமும் கேற்கவிரும்புகிறேன். ஏன் என்னை தாக்குகிறீர்கள்? நான் ஒரு சிறிய மனிதன் என்பதாலா..? என ஜனாதிபதி கேள்வியெழுப்பினார்.

இன்று குருநாகலையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 65 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -