கட்டாரின் புதிய தொழிலாளர் சட்டம் இவைதான்..!

1. புதிய சட்டம் இந்த ஆண்டு (2016) டிசம்பர் இல் இருந்து செயல்படுத்தப்படும்.

2. புதிய சட்டம் தொழிலாளரை முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் இருக்கும். (Sponsor முறை நீக்கப்படும்)

3. Cancel செய்து நாடு சென்றால் 2 ஆண்டுகள் தடை இனி இல்லை.

4. புதிய நிறுவதில் தொழில் பெற பழைய நிறுவனத்தின் NOC தேவை இல்லை.

5. Cancel செய்து நாடு சென்றால் புதிய விசா ஒன்றை பெற்று மீண்டும் மறுநாளே கத்தார் செல்ல முடியும்.

6. நாடு செல்வதட்கு வேலை புரியும் நிறுவனத்தில் இருந்தது Exit Permit தேவை இல்லை.

7. நாடு செல்ல 3 தினங்களுக்கு முன்பு வேலை புரியும் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும் மற்றும் Metrash 2 எனும் மொபைல் அப்ளிகேஷன் ஊடக Exit Permit விண்ணப்பிக்க வேண்டும்.

8. அணைத்து தொழிலாளர்களும் இந்த ஆண்டு இறுதியில் புதிய தொழிலாளர் ஒப்பந்தம் மாற்றப்படும்.

9. பழைய ஒப்பந்தத்தில் வேலைக்கு சேர்ந்த திகதியில் இருந்தே ஒப்பந்த காலம் கணக்கிடப்படும்.

10. தொழில் ஒப்பந்தங்கள் கத்தார் தொழிலாளர் அமைச்சகம் இல் ஒப்புதல் பெற வேண்டும்.

11. உங்கள் ஒப்பந்தம் கால எல்லை இல்லாமல் இருப்பின் 5 வருடத்திட்க்கு பின்னே புதிய தொழில் ஒன்றை பெற முடியும்.

12. உங்கள் ஒப்பந்தம் கால எல்லை குறிப்பிட்டு இருந்தால் குறிப்பிட்ட ஒப்பந்தம் நிறைவடைந்ததும் NOC இல்லாமல் புதிய வேலை ஒன்றை பெற முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -