பஹ்ரைன் நாட்டு பிரதமர் சேக் கலிபா அவர்கள் ஒரிசாவில் ஆம்புலன்ஸ் இல்லாமல் 10 கிலோ மீட்டர் வரை தனது மனைவியின் சடலத்தை தூக்கி சென்ற ஏழைக்கு உதவி செய்ய தயார் என்று சொன்னது போலவே செய்தும் காட்டியுள்ளார்.
பாதிக்கபட்ட அந்த நபரை பஹ்ரைன் நாட்டுக்கு அன்புடன் வரவழைத்து இந்திய தூதரகம் மூலம் உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதத்தை தாண்டியது மனிதநேயம்…
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -