அஷ்ரப் ஏ சமத்-
இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து இலங்கையின் எதிா்கால இனநல்லுரவு ஜக்கிய வரைபுகள் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் தெளிவுபடுத்தப்பட்டது. இந் நிகழ்வு 13.09.2016 பி.எம்.ஜ.சி.எச்.சில் நடைபெற்றது. வெளிநாட்டு அமைச்சின் செயலளாா் எசல வீரக்கோன், இனநல்லுரவுகள் செயலகத்தின் பணிப்பாளரும் இதில் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -