ஒலுவில் கடலரிப்பு : கல் இடும் வேலை ஆரம்பம்



சப்னி அஹமட்-

லுவில் கடலரிப்பு பிரச்சினைக்கு உடனடித்தீர்வு வழங்கும் நோக்கில் இன்று காலை (18) விஜயம் ஒன்றை மேற்கொண்ட துறைமுக அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் குழு ஒலுவில் கடலரிப்பு இடம்பெற்ற இடங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொன்டனர். 

இதன் போது ஒலுவில் பிரச்சினை மக்களுக்கு அங்கு இடம்பெற்ற சேதங்களையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தலைமையிலான குழு அதிகாரிகளிடம் முன்வைத்தனர் இதன் பின்னர் குறித்த இடத்தில் இருந்தவாறே அதிகாரிகளின் பணிப்புக்கமைவாக உடனடியாக கடலரிப்பு இடம்பெறுகின்ற இடங்களுக்கு கல் இட்டு பிரச்சினைகளை முடிவுறும் முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -