அக்கரைப்பற்று தேசியபாடசாலை அணி தேசியபோட்டியில் - சபீஸ் வாழ்த்து

க்கரைப்பற்று தேசிய பாடசாலையின் பெட்மின்ரன் அணியினர் சில மாதங்களுக்கு முன்னர் மாகான மட்டத்தில் வெற்றிவாகை சூடி தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியிருந்தனர்.

இன்றுகாலை தேசியமட்ட போட்டிகள் கொழும்பு ரோயல் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது ரோயல் கல்லூரிக்கு வருகைதந்த எஸ்.எம்.சபீஸ் கல்லூரி வீரர்களையும் பயிற்றுவிப்பாளரையும் சந்தித்து வாழ்த்து கூறியதோடு வீரர்களுக்கு நிதியுதவியும் வழங்கி வைத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -