அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த அணிநடை போட்டி

எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் வருடாந்த அணிநடை போட்டி கல்லூரியின் மைதானத்;தில் உடற்கல்விக்கு பொறுப்பான விரிவுரையாளர் எம்.ஐ.எம்.அமிர் தலைமையில்; நடை பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் கலந்து கொண்டார். உபபீடாதிபதி எம்.எச்.எம்.மன்சூர் உள்ளிட்ட கல்லூரியின் விரிவுரையாளர்கள், துறைசார்ந்தோர் என பலர் இதன் போது கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்தனர்.

2016/2018 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களின் அணிநடை போட்டியில் ஆண்கள் சார்பாக சம்பியனாக நீல நிற அணியும் (விஷேட கல்வி,இஸ்லாம், வர்த்தக பிரவு) பெண்கள் சார்பாக ஊதா நிறத்தை சேர்ந்த ஆரம்ப பிரிவு ஏ அணியும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -