காவிரி பிரச்சனையை முன்னிறுத்தி கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக எல்லைகளில் குழுவாக பிரிந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்களை, தமிழக ஓட்டுனர்களை தாக்கி வருகின்றனர்.
இவ்வாறு கர்நாடக எல்லைப் பகுதியில் தமிழக ஓட்டுனர் ஒருவரை முதியவர் என்று பாராமல் கன்னட அமைப்பினர் தாக்கும் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. அந்த முதியவர் கெஞ்சியும் அவரை தொடர்ந்து கன்னடர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோவே இது..
news7
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -